நானாகவும் நீயாகவும்
நாம் நமக்காகவும் நட்பாகவும்
எதுவாகவும் எப்படியாகவும்
சொற்களில் தேனாகவும் வேம்பாகவும்
வேம்பில் மருந்தாகவும் கசப்பாகவும்
செய்கை கூடலாகவும் ஊடலாகவும்
ஊடலில் வெறுப்பாகவும் விருப்பாகவும்
அதுவாக எதுவாக அப்படியாக
என்பது இல்லை செப்படி வித்தையாக
ஏட்டிலும் இல்லை
யார் பாட்டிலும் இல்லை
எவர் கூற்றிலும் இல்லை
உன் மனதை திறந்தால்
இருக்கும் அன்பு சொல்லுமடி
எனக்கு கவிதை ரொம்ப புயிச்சி இருக்கு புயவரே
ReplyDeleteஒட்டகம் மேய்க்கிற புள்ளைக்கு இவ்வளவு அறிவானு கிண்டல் செய்றிங்களா ???
Deleteநன்றி கலை வரவிற்க்கு
ReplyDeleteஅவள் மனதைத் திறந்தால் அது சொல்லும்தான்... ஆனால் பெண்களின் மனசைத் திறப்பதென்ன அத்தனை எளிய காரியமா பிரதர்...? கவிதை அழகு!
ReplyDeleteவாத்து மேய்க்குற நம்மை விட அறிவான்னு பொறமை வாத்தி
ReplyDeleteஅது தெரியாம தானே அண்ணே புலம்பி வெச்சிருக்கேன்
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் . தொடரட்டும்.
ReplyDeleteநன்றி நண்பா வரவிற்க்கும் கருத்திக்கும்
Deleteஅருமை கவி ஐயா ! உன் மனம் திறப்பு இது கடைதிறப்பு படலம் போல பிரெஞ்சிலும் சொல்லுங்கோ புரியட்டும் பல மரங்களுக்கு!ஹீ
ReplyDeleteதமிழே ததிங்கினதோம் இதுல பிரெஞ்சா, வொய் திஸ் கொலைவெறி தனிமரம்
Deleteபேசாம நீ இலக்கியம் படிச்சிருக்கலாம் மனோ !
ReplyDeleteஇனித்தானா அண்ணே
ReplyDeleteஅற்புதமான கவிதை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteவரவிற்க்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ஐயா
Deleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே வரவிற்கும் கருத்திக்கும்
Delete