உயிர் என்றாலும் உறவென்றாலும்
அன்பில் கட்டுன்ட்டாலும்
பாசத்தில் பிணைந்திருந்தாலும்
பிழையொன்று வந்துவிட்டால்
பொய்யாகிப் போகுமா
திளைந்திருந்த அந்நாட்கள்
இதுதானா இவ்வளவுதானா என்று
சலிப்படைய வெறுப்படைய
மறுக்கும் நெஞ்சம்அறியாது
செய்த தவறேன்று புரியாது
தண்டனைக்கு தப்பவில்லை
சிந்தனை சிறகடிக்கவில்லை
சிந்திப்பதே பறந்து விட்டது குட்டிம்மா
- என் முகப் பக்கத்தில் இருந்து
அன்பில் கட்டுன்ட்டாலும்
பாசத்தில் பிணைந்திருந்தாலும்
பிழையொன்று வந்துவிட்டால்
பொய்யாகிப் போகுமா
திளைந்திருந்த அந்நாட்கள்
இதுதானா இவ்வளவுதானா என்று
சலிப்படைய வெறுப்படைய
மறுக்கும் நெஞ்சம்அறியாது
செய்த தவறேன்று புரியாது
தண்டனைக்கு தப்பவில்லை
சிந்தனை சிறகடிக்கவில்லை
சிந்திப்பதே பறந்து விட்டது குட்டிம்மா
- என் முகப் பக்கத்தில் இருந்து
இதுபோல பல அருமையான கதைகள் சாரி கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி வாத்தியாரே, வரவிற்கும் கருத்துக்கும்
Delete