
அகம் புறம் (குறும்படம்)
ஒரு விடயத்தில் இரண்டு வகை பிரமிப்பு உண்டாகும், நம்மால் முடியாத விடயம் நடந்தேறும் போதும் , அதை இன்னொருவர் விடா முயற்சியுடன் நடத்தி முடிக்கும் போதும். அந்த இரண்டு வகை பிரமிப்பும் ஒருசேர என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது, இந்த...