Monday, October 26, 2015

அகம் புறம் (குறும்படம்) ஒரு  விடயத்தில் இரண்டு  வகை  பிரமிப்பு  உண்டாகும்,  நம்மால்  முடியாத  விடயம் நடந்தேறும்  போதும் , அதை  இன்னொருவர்  விடா முயற்சியுடன்  நடத்தி  முடிக்கும்  போதும். அந்த  இரண்டு வகை  பிரமிப்பும்  ஒருசேர  என்னால்  உணர்ந்து  கொள்ள  முடிந்தது,  இந்த...

Sunday, March 15, 2015

நேற்றிரவும்  ஒரு கனவு  நான்  மரணித்து விட்டதாக என்  உடலில்  இருந்து  உயிர் வெளியே  இழுக்கப்பட்டு பிய்த்து  எறியப்பட்டது வலியும்  கதறலுமாய்  செய்வதறியாது நான்.........! உற்றமும்  சுற்றமும் கூடி நின்று  அழுதார்கள் விரைவில்  மறந்து  விடுவார்கள் அவரவர் அன்பிற்கேற்ப நாட்களில்  வாரங்களில் மாதங்களில்...

Wednesday, February 25, 2015

ஊரிலோ  அரச உத்தியோகம்,  ஆனாலும்  மூன்றம் மண்டல நாடுகளின் தலைவிதிக்கு ஆட்பட்டு  பொருளாதார சரிவு அவனுக்கும்  சரிசெய்ய முடியாதபடி. அதனால் தான்  சம்பளமற்ற விடுமுறையில்  வேலையை  தூக்கி  எறிந்து  விட்டு வளைகுடா நாட்டை  நோக்கி பொருளாதார  போர்  தொடுக்க  படையெடுத்தான். அங்கு  செல்லும்  முன்பே  ஏகப்பட்ட...

Sunday, October 26, 2014

எல்லோரும் தமது திரைப்பட வாழ்வை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்குவது என்ற மரபிற்கு ஏற்ப நானும் எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை  துணை நிற்க .....! நாம நேரா விசயத்துக்கே போயிடுவோம் முதல்ல இந்த படத்திற்கு சிலநொடி சிநேகம் என்பதுக்கு பதிலாக முயலும் ஆமையும்ன்னு பெயர் வெச்சிருக்கலாம். ஏன்னா...

Saturday, September 20, 2014

அவன் புறப்பட்டு விட்டான்,அவள் ஊருக்கு........ அவளைப் பார்க்க பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்பயணம்.... திடீர் ஞானம் வந்து புறப்படவில்லை, இது வரை போகாமலிருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்க்கும் தைரியமில்லை என்பது தான் முக்கியமானது. ஆனால் இப்போது தயக்கத்தை ஆவல் வென்றுவிட காலமும் கைகோர்க்க கிளம்பி விட்டான். பயணம் என்னவோ முன்னோக்கி இருந்தாலும் சிந்தனை மட்டும் பின்னோக்கி சென்று கொண்டிருந்து. அவன் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது, மேட்டில் ஏறியதை விட...

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!