
ஊரிலோ அரச உத்தியோகம், ஆனாலும் மூன்றம் மண்டல நாடுகளின் தலைவிதிக்கு ஆட்பட்டு பொருளாதார சரிவு அவனுக்கும் சரிசெய்ய முடியாதபடி. அதனால் தான் சம்பளமற்ற விடுமுறையில் வேலையை தூக்கி எறிந்து விட்டு வளைகுடா நாட்டை நோக்கி பொருளாதார போர் தொடுக்க படையெடுத்தான். அங்கு செல்லும் முன்பே ஏகப்பட்ட...